பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் { த்தை நோக்கி எண்ணிப் படித்து பெனகள் நிறை என்னும் பண்பினால் தம் நெறியில் நிறுத்திக் காத்துக் கொள்ளும் காப்பு மிகச் சிறந்த முறையாகும். இதனை நோக்க மதில் முதலியன அமைத்துக் காப்டவர்களின் காவல் முறை பயனற்றதாகும். சிறைகக்கும் காப்பெவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (56) பொய்யாமொழி. இந்தப் பண்பினால் தன்னையும் காத்துக் கொண்டு. தன்னைத் துணையாகக் கொண்ட ཙཱ:ཧྥི་ இல்ழ்ைக்கையின் நன்மை மிக்க புகழையும் காத்துச் சோர்வு இல்லாமல் வாழ்கின்றவளே பெண் என்னும் சிறப்புக்கு தற்காத்துக் கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்(57) என்பது வன்மறை வள்ளுவம். இல்லாளின் சிறப்பினால் கணவனுக்கு இவ்வுல கில் ஏறுபோல் பீடுநடை உண்டாதலும் 59. கணவனது அன்பைப் பெற்ற பெண்டிர் மேல் உலகத்தில் பெருஞ் சிறப்புப் பெறுதலும் ரண்டு குறட்டாக்களில் நுவலப்பெற்றுள்ளன. ஒருவரிடத்தில் ஒருவர் அன்புடையவரானால் இருவருக்கும் இவ்வுலகத்தில் நலம் .ண்டு என்று வள்ளுவர் பெருமான் கூறாமல், கணவனுக்கு இவ்வுலகிலும் மனைவிக்கு மேல் உலகிலும் நலமுண்டு என்று கூறுவது அவர் ஏதோ ஒருவர் பக்கமாகப் பேசுகின்றார் என்பதுபோல் தோன்றும் அப்படியல்ல;