பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 68 அஃதாவது உலகுக்காகவே வழங்கி விடுவது அதன் ஒப்பற்ற மக்கள் தேடும் தேட்டங்கள் வாழையைப்போல் லும் பிறர்க்குப் பயன்படுவதில்லை. பிறர் நலங்களுக் கென்றே தேடப் பெறுவதும் இல்லை. பக்கங்களிலே சூழ்ந் திருந்து, குலைவரையில் கன்றுகள் தாவிவளர்ந்து, காலமெல் | இருந்தாலும், தாய் இறுதியாகத் தள்ளும் ஒரே குலை ፲፰፻፺፰፥ கா காத்தி கூடத் தமக்குப் பயன்படாமல் பிறர்க்குப் போய் விடுகின்றதே என்று சிறிதும் கவலை கொள்ளாமல் வஞ்சினத்திற்குத் தலை கட்டாமல், தாய் வாழையைப் போலவே கன்றுகளும், தாய்வழியை அவ்விடுதலையைக் கடைப் பிடிக்கின்றன. 'குலத்தனவே ஆகுமாம் குணம் என்ற மொழிக்கு எடுத்துக் காட்டுகளாகத் திகழ்கின்றன. அதன் கன்றுகள் தன்னாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 212) என்று வள்ளுவமே கூறும் பற்றற்ற பான்மையை பண்பை - முற்றும் துறந்த முனிவர்கள் சிலர் பக்கம்தான் காண முடிகின்றது. ஆறறிவு படைத்த மக்கட் பிறப்பினர் அனை வரிடமும் காணப் பெறுவது குதிரைக் கொம்புதான். தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் (குறள் 348) என்ற பொய்யாமொழிக் கிணங்க வாழையைத் தவிர மற்றையவர் மயங்கி வலைப்பட்டவராகவே பெரும்பாலும் காணப்பெறுவதை ஒர்ந்து நோக்கினால் உணரலாம். கீழ்க் குறிப்பிட்ட குறளில் 22 பொருளெல்லாம். வேளாண்மை செயதற் பொருட்டு" என்பதில் வரும் எல்லாம் என்ற சொல் பொருள் பொதிந்தது. இதில் உள்ள எஞ்சாமைக்