பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் | 1 ||

இந்த ஒரு பாடல்தானா என்றார் வள்ளுவர்.

ஒருவனை மட்டும் ஆடு என்று பாடி விட்டுப் போய் விடவில்லை. பிற புலவர்களும் பாடியிருக் கின்றனர். ஒரு குடியை வெற்றிக் குடி என்று புகழ வந்த புற நானுாற்றுப் புலவர், ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த என்று சிறப்பித்துப் பாடி

6Trrri”.

அந்த ஆடுகுடி என்ற சொற்றொடருக்கு வெற்றிக்குடி என்றே பொருள் எழுதியிருக்கின்றார் கள் உரையாசிரியர்கள்.

- to

‘ஆடுகொளக் குழைந்த தும்பை’ ஆடுகுடி

ஆடுகொள் வரிசை: ஆடுகொள் வெற்றி பெறவரிது ஆடே ஆடுகொள் வியன் மார்பு’

என்ற வரிகளெல்லாம், வெற்றி என்ற பொருளையே விரிவாகத் தந்திருக்கிறது. என்றேன்.

எங்கள் காலத்து நோக்கமும் வெற்றியை நோக்கித்தான் வீறுபெற்று நடந்தது. போர் முகமே புகழ்முகம் என்ற நோக்கில் தானே, நான் பொருட் பாலையே எழுதினேன். J