பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் I 6 to

கேற்றியவர், அதன்பின் திருமலைக்குத் திரும்பி வந்து தன் மரணம் பற்றித் தெரிவித்தவர்.

தான் இறந்து போனால், தன் தேகத்தை

அலங்கரிக்காது, அடக்கம் செய்யாது, ஊர்ப் புறத்தில் எரியுமாறு கட்டளையிட்டுப் பரிபூரண மடைந்தவர் என்ற கதைகள் எல்லாம்

வள்ளுவருக்கு நிறைய உண்டு

இவரது தந்தை ‘யாளிதத்தன்” எனும் வேதியன் என்பது ஒரு கதை. இவர் மதுரையில் வசித்திருந்த தாகவும் கூறுவர்.

(அபிதான சிந்தாமணி, பக்கம் 849-850)

நமது ஆய்வுக்கு வழிகாட்டி

நமது நம்பிக்கைக்கும் ஆய்வுக்கும் உரிய கருத். தாக, உண்மைக் குறிப்பாக விளங்குவன. முன்னர் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் தான்.

திருக்குறளின் சிறப்புப்பாயிரமாக விளங்கும் திருவள்ளுவமலையில், கீரந்தையார் எழுதியதாக உள்ள 19வது பாடல்

கொடி ஞாழன் மாணிபூதனார் எழுதியதாக உள்ள 50வது பாடல். -

வள்ளுவர் உருவம் நமக்குத் தெரியாத தாயினும், அவருக்கு ஒரு உருவம் கொடுக்க முனைந்