பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஒண்ணுதற் கோஒ ! உடைந்தே, ஞாட்பினுள் கண்ணாரும் உட்குமென் பீடு. (1088)

ஞாட்பு என்றால் போர்க்களம், பீடு என்றால் வலிமை.

தரதும் படையும்

போர் என்றால், பகைவர் இருப்பர், தூது போகும் படையும் திரளும். அது சொல்லுகின்ற காரியத்திலும் ஈடுபடும், சொல்ல இயலாத துன்பங்: களையும். திரட்டிக்கொண்டு வந்துவிடும்.

இந்த நிலையை, ஒரு தலைவியின் துயரத்திற்கு உவமையாகக் காட்டுகிறார் வள்ளுவர்.

குழலோசை காற்றில் மிதந்து வருகிறது. அதைக் கேட்கும் தலைவிக்கு ஆனந்தமாய் சுவைக் கிறது. இன்று காதலன் அவனருகில் இல்லை. அந்த சோகமான சூழலில், குழலோசை வருகிறது. அது அவளின் மனவேதனையை மிகுதிப்படுத்து கிறது.

இந்தச் சூழ்நிலையை சொல்லுகிறார் வள்ளுவர் இப்படி.

முன்பெல்லாம் இன்பம் தந்த ஆயனுடைய குழலோசை, இப்பொழுது தீயைப் போலச் சுடிக் கூடிய மாலைப் பொழுதுக்கு தரதுவனாகிவிட்டது. அதுமட்டுமல்ல. அந்த இசையே என்னைக்