பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 199

வலிமை குறையக் குறைய, உடல் உறவு என்பதில் நீங்காத வேட்கையும் வெறியும் ஏற்பட்டுவிடுகிறது.

o

| அதனால் தான் பெண் விழைவார்க்கு நாணமும் இல்லை. மானமும் இல்லை. ஈனமும் இல்லை என்பார்கள் பெரியோர்கள். இதைப் பின்பற்றி, நானும் பாடியுள்ளேன்.

பேணாது பெண்விழைவான் ஆக்கம், பெரியதோர் நாணாக காணுத் தரும். (902)

தன். உடல் நலத்தைப் பேணாது,

ஆண்மையைக் காக்காது, ஆற்றலைப் போற்றாது,

வலிமையை உணராது, பெண்ணை விரும்புபவன்,

ஆக்கமும் ஊக்கமும், வலிமையும் பெருமையும், அழிந்து மற்றவர்கள் முன்னே வெட்கப்பட்டு

நிற்கும் நிலையை அடைவான். -

பெண்களைத் தேடி அலைபவர்கள் திறமை தியாளர்கள் ஆகமுடியாது. பெருமையுடையவர் ‘களாக உயர்வதும் முடியாது. -

அவன் அழகற்றதொரு பொருள்போலவே. |மற்றவர்களால் கருதப்படுகிறான். அந்தக் காட்சி ‘ஓர் அவலக் காட்சியல்லவா! (தனக்கு இல்லாத) இதன் அழகை அதிகரித்துக் கொள்ள, ஒரு பெண், |எந்த விதமான துன்பத்தையும் பொறுத்துக் கொள்வாள் என்ற பழமொழிபோல, இல்லாத

o

தன் திறமையை புகழ்ந்து பேசிக் கொண்டு