பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 டாக்ட்ர் எஸ். நவராஜ் செல்லையா

குறைவு என்பது புரிகிறது. அது ஏன் எப்படி என்றும் புரிகிறது. அதைத் தீர்த்து வைப்பது எப்படி என்பதில் தான் குழப்பம் என்றேன்.

இதில் குழப்பம் எங்கே இருக்கிறது வீடு ஒன்று இருக்கிறது. அது நிலைத்து நிற்க வேண்டு மாயின், உறுதியான தூண் வேண்டும். துரண் சரியாக இல்லையென்றால், வீடும் தூள் தூளாகி இடிந்து விழும் அல்லவா !

வாணிகம் செய்கின்ற ஒருவன் இருக்கிறான். அவனுக்கு மூலப் பொருள், ஆதாரமான முதல் இருக்க வேண்டுமல்லவா! வெறுங் கையால் முழம் போடிமுடியுமா? போடுபவன் பைத்தியக்காரன் அல்லவா ! - - - -- -

முதல் இருந்தால் தானே ஆதாயம் பெற முடியும் செய்யும்,தொழிலில சிறப்பும், பெருமை, யும், பலனும் வெற்றியும் பெற முடியும்! . . . . . . . . . : * * * * . .

அதுபோல்தான் உங்கள், விளை யாட்டுத் துறையும். -

  • * * * * on to so உடல் என்ற மூலதனத்தை வளர்ப்பாரின்றி, விளையாட்டு என்ற வியாபாரத்திற்குப்
..., |\ . . . . . . . o. • *** ***.*... ... * d * , - - - 767 ற வெற்றியை எப்படி *\3 S V *v:* ....* . „ --- - *RFLL- * -->

முடியும்: