பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அப்படி ஊக்கம் இல்லாதவரைப் பற்றி, ...நீங்கள் ஏதாவது, எங்கேயாவது குறித்திருக்கின்றீர் களா என்றேன்.

ஏன் இல்லை. அவர்களை மரம் ன்றே கூறி யிருக்கிறேன். பார்வைக்கு அவர்கள் மக்கள்போல் தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள் மரமக்கள். நின்று அசைகின்ற மரமாக, இருந்து மடிந்து போகும் இனமாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்றே பாடியிருக்கிறேன்.

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் மரம் மக்கள் ஆதலே வேறு. (600)

உரம் என்பதற்கு ஊச்கம் என்பது பொருள். “இங்கே நாம் உரம் என்பதற்கு உடம்பில் ஊக்கம்

என்றும் கொள்ளலாம்.

வெறுச்கை என்றால் செல்வம், பொன், மிகுதி என்பது பொருள். * - வெறுக்கை இல்லையென்றால் வெறுங்கை பஎன்றுகூட நாம் கூறலாம்.

உண்மைதான்.

வெறுக்கை இல்லையென்றால் அதுவே வ்ெறுமை. அதற்குத்தான் வறுமை என்றும் பெயர் வந்தது என்றார் வள்ளுவர். -