பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

குடி, சூது, ஒழுக்கமில்லா பெண்கள். இம் மூன்றிலும் தொடர்பு கொண்டிவர்கள் எல்லா பெருமைகளையும் இழப்பார்கள் என்பது உண்மை தான்.

திரு என்று நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தி யிருக்கிறேன் அதற்கு என்ன என்னவெல்லாம் பொருள் உண்டு தெரியுமா உங்களுக்கு?

திரு என்றால், அழகு, செல்வம், மேன்மை, சிறப்பு, பாக்கியம், தெய்வத் தன்மை என்றெல் லாம் பொருள் உண்டு.

நீங்கள் கூறுவது போல, காமக் கலனில் கருத் அதுடையவர்கள், வாழ்க்கையில் மட்டுமல்ல, விளை யாட்டுத் துறையிலும் வெற்றி பெற மாட்டிார்கள் என்றார் வள்ளுவர்.

ஊக்கத்தை வளர்த்துக் கொள்ளும் வழி தான் என்னவோ என்று கேட்டேன்.

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச் சுட நோற்கிற் பவர்க்கு (267)

ஊக்கம் என்பது உறுதியாகப் பற்றியதை பற்றித் தொடர்வது. நெருப்பிலே போடப் படுகிற பொன்னானது, நெருப்பிலே வேக வேக, சுடர் ஒளியைப் பெற்றுக் கொள்கிறது. அதுபோல, துன்பம், தடிைகள் என்ற நெருப்பிலே, ஊக்க