பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 8

கேடுகள் செய்வது தான் அதிகமாக நிகழ்கின்றன என்றேன்.

துன்பம் என்று தான் நன்கு உணர்ந்தனவற்றை பிறனிடத்துச் செய்யாதிருக்க வேண்டும் என்ற பண்புகளை வளர்க்கத் தான், மக்களை அழைத்து, விளையாடச் சொல்கிறோம்.

நல்ல பண்புகள் ஒருவரை வளர்க்கும், தீய பண்கள் ஒருவரை அழிக்கும். அன்பும் அருளும் இழந்து ஒருவர், பிறர்க்குக் கேடு செய்தால், அவர்கள் எந்தக் காலத்திலும் நன்கு தேறவே மாட்டார்கள். என்பதையும் வற்புறுத்திச் சொல் கிறோம்.

பொருள் எல்லாம் நீங்கி ஒருவர் வறுமையாள ராக ஆனாலும். பிறிதொரு நாளில் செல்வம் நிறையப் பெற்று, செழிப்பான வாழ்வு வாழச் கூடும். ஆனால் அருளற்று தீச்செயல் புரியும் பாவிகள், எந்தக் காலத்தும் கடைத்தேறவே மாட் டார்கள் என்று பாடியிருக்கிறேன்.

பொருளற்றார் பூப்பர் ஒருகால், அருளற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது (248)

கேடு செய்பவர்கள் மேலும் மேலும் கீழாகக் தான் போவார்களே தவிர, மேலாக TUga முடியாது. அதனால், தான், கேடு செய்பவர்களை