பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. எதற்குப் பிறந்தீர்கள் மக்களே!

வள்ளுவரும் நானும் பேசிக் கொண்டிருந்த போது, ஏதோ ஒன்று வந்து என் மீது திடீரென்று மோத, தடுமாறி வீழ்ந்த என்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார் வள்ளுவர்.

மோதிய பொருள் வேறு எதுவுமில்லை. ஒரு மனித உருவம் தான். காவலர்கள் கொடுத்த பிரம் படிக்குப் பயந்து ஒடி வந்த மனிதக் கூடு தான் அது.

பாவம்! பணத்திற்கு ஆசைப்பட்டு வந்த

நடைப்பிணம். ஏன் எதற்கு என்று காரணம் தெரியாமல், கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வந்து,

வள்ளுவர்-6