பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##2 வள்ளுவர் கண்ட அரசியல் மெத்தம் வருத்த மேஅன்றி வேருென்றில்லே ஆதலினுல் பொத்தும் வெறுக்கை ஒன்றியுறல் புசித்து வழங்க லேயாகும். என்னும் வினயக புராணச் செய்யுளேயும் காண்க. எல்லாவற்றிற்கும் பொருள்தான் காரணம். அத ல்ை அதனைத் தேடியே ஆகவேண்டும். தேடிய பொருளைப் பிறருக்கு ஈயாமல் இருக்கலாமா? சயாத அப்பொருளினிடத்து ஓயாப்பற்றினே வைக்கலாமா? இப்படி எவன் அப்பொருளினிடத்தில் பற்றுள்ளம் வைக்கின்ருனே, அவனுக்குப் பேய்ப்பிறப்பே உண்டா கும். பொருளேத் தேடும்போது உள்ள அறிவு அப்படித் தேடியபொருளே ஏழை எளியர்க்கு ஈய வேண்டும் என்று அறியும் இயல்பு இல்லாமையால் மயக்க புத்தியே ஏற்படுதலின் அவன் மருள் உடைய வகைவே ஆகின்றன். பொருள் உள்ளபோது பிற து பசி கண்டும் அதன்னத் தீர்க்காத காரணத்தால் எற் படும். தீவின பொருள் பெற்ற போதும் தான் பசித்து வருந்தும் கிலேயையே பெறுவான் என்பதை னேவில் கொள்ளுதல் வேண்டும். இத்தகையவன் தீக்கதியே அடைவான். இவன் நரகில் புகுவான். கடையான பிறப்பே இவனுக்கு உளதாகும். இவன் தேடிய பொருள் வெறும் பாவப்பொருளே ஆகும். பொருள் தேடுதலேயே பெரிது என்று எண்ணி ஈவதனால் உண்டாகும் புகழை வேண்டாதவன் நில உலகில் வாழ்வது வினே. அவன் சோற்றுக்குக் கேடும். பூமிக்குப் பாரமுமாவான் அக்தோ! இப்படிப் பட்டவன் வள்ளுவர் கூறும்,