பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நாடு மலர்தலை உலகில் அரசியல் மாண்புற அமை தற்கு அடைப்படை, காட்டின் வளம் நன்முறையில் இருப்பதே யாகும். நாட்டின் வளம் குன்றி இருப் பின், அரசியல் நடத்துதற்கு இயலாது. சுவரை வைத்துக்கொண்டே சித்திரம் எழுதவேண்டும்? அது போல நாடாகிய சுவரை வைத்துக்கொண்டே சித்திர மாகிய அரசியலே எழுதவேண்டும். எனவே, இனி காடு அமைய வேண்டிய முறைகளையும், இருக்க வேண்டிய வளங்களையும் காண்போமாக.