பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வள்ளுவர் கண்ட அரசியல் பழவினையால் வரும் நோய்கள் அப் பழவினை கிங் கிய போதுதான் நீங்கும். பல காரணங்களால் வரும் கோய்களே உணவு முறைகள் மூலமும் மருந்து வகை கள் மூலமும் செயல் முறைகளின்மூலமும், நீக்கிக் கொள்ளலாம். மருந்தாவது உடம்புக்கு நோய் வரா மல் செய்யும் திறம் என்றே மணக்குடவர் போன்ற உரையாசிரியர்கள் கூறுகின்றனர். இதல்ை கடியப் படவேண்டிய உணவுகளே ஒதுக்க வேண்டும் என்ப தும், கடியப்படாத உணவுகளேயும் மிகுதியாக உண் ணுதல் கூடாது என்பதும், அப்படி உண்டால் கோயே மிகும் என்பதும் அளவோடு உண்ண வேண்டும் என்பதும் ஆகும் என்று இன்ன மும் விளக்கமாகப் பரிதிப் பெருமாள் விளக்கி அருளினர். அவர் “மருந்தாவது ஆகாரங்களின் மிகுதி யாலே நோய் கொண்டு மருந்து கொடாமல் நியமத் திலே 5டப்பது நெறி' என்று கூறுகிரு.ர். இதிலிருந்து மருந்து கொடுத்தே நோயைப் போக்கவேண்டும் என் னும் நியதி இல்லாமையை உணர்ந்து, உணவு நெறி யில் விழிப்புடன் இருந்து, உடல் கலம் போற்ற வேண்டும் என்பதையும் உணர்தல் வேண்டும். ஆயுர்வேத முறை சித்த முறையாகிய மருத்துவ முறைகளே கன்குணர்ந்தவர், உணவு நெறி சிறிது மிகுந்தாலும், குறைந்தாலும், இவ்வாறே செயல் முறைகளும் சிறிது மிகுந்தாலும் குறைந்தாலும் வாத பித்த சிலேத்துமம் ஆகிய மூன்று நோய்களும் உடலில் தோன்றி வருத்தம் செய்யும் என்று கூறு வர். வாத பித்தம், கோழையாகிய இவற்றிற்கு ஒத்த உணவே உண்ணுதல் வேண்டும். ஒத்த உண