பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருந்து 125 வெய்யோர்க்கு உறுபிணி எளிது" என்று முது மொழிக்காஞ்சி கூறுகிறது. தேவர்களும் அளவின்றி உண்ணின், அளவின்றி நோய் பெறுவர் என்பதற்குச் சான்று அக்கினியே ஆவன். அவன் யாகத்தில் பெரி தும் உண்டதனால் மந்தம் என்னும் நோயால் வருந்தி ன்ை என இரங்கேசவெண்பா கூறுவதை 'அம்படன் வேள்விநுகர்க் தக்கினிக்கு மந்தமுற்ற தென்ப தறிந்தும் '. என்ற பாடலால் அறியலாம். ஆகவே, இதுவரை நோய் வருவதற்குரிய கார ணங்களேயும், அது வராதிருத்தற்குரிய வழிகளையும் ஒருவாறு உணர்ந்தோம். என்ருலும், நோய் வந்த பிறகு அந்நோயைப் போக்க வல்ல மருத்துவனும் காட்டிற்கு வேண்டியவவைான். அவன் மருத்துவ நூலில், வல்லாயுைம் நோய் இன்னது என்பதை அதன் குறிகளாக அறியவல்லாயுைம், நோய் இன்னது என்று கண்டறிந்தபின், அந் நோய் வந்த காரணத் தை அறிந்தவனுய், பின்பு அந்நோயைப் போக்கும் வழி அறிந்தவனம் அவ்வழியினைத்தவருது செய்பவ ஞயும் இருக்கவேண்டும். நோய் வந்த காரணத்தை உணவு செயல்களால் யூகித்து அறியலாம். இவ்வாறு அறிதலே நிதானம் என்று கூறப்படும். உணவையும் செயலேயும் அறிந்தால் கோயினையும், அந்நோய் நீங்கும் உபாயத்தினேயும் ஐயமறத்துணிந்து கூற இயலும் நோய் தீரச்செய்யும் உபாயங்கள், மருந்து செய்தலும், தூய்மையற்ற செங்ைேர