பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. குடிசெயல் வகை குடிமக்கள் இயல்பு இன்ன என அறிந்தோம். o ம் போதாது. அவர்கள் தாம் தோன்றியகுடிக்கு கோர் இழுக்கும் நேராவண்ணம் அக்குடியின மேன்மேலும் உயர் நிலையில் திகழ முயறல்வேண்டும். தடியில் பிறந்த ஒருவனுக்கு எது பெருமை தன் ஆயை உயரச் செய்தற்கான செயல்களைச் செய்து முடித்தலே பெருமை. பல்வேறு வகையான பய ஆக.ய செயல்களைச் செய்தால், செல்வமும் புகழும் கேம் உறவின் முறையாரும் கிளேஞரும் பெருகி கல் ஆாழ்வு வாழ்வர். இங்ங்னம் தம் நாடும், தம் குடியும் கியரும்படி எப்போதும் அவற்றிற்கு ஏற்ற செயல் :கே க் செய்பவர், தம் கரத்தைப் பிற ஒன்றற்கும் இயன்படுத்தவும் மாட்டார். அப்படிப் பயன்படுத்தா பெருமையாகவே கருதுவர். இம்முயற்சியில் ம்ே டவர் உயர்வர் என்பதை வினயக புராணம், எடுத்த கருமம் முற்ருமை எய்தின் முடித்தே விடுவல் எனத் தொடுத்த முயற்சி அறிவிரண்டில் தோலா துயர்வார் குடிசெய்வார் று கூறுகிறது. g துடியை உயர்த்த செயல் தேவை என்று நியபோது, அச்செயல் முயற்சி, இயற்கை அறிவு 3. -