பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வள்ளுவர் கண்ட அரசியல் செயற்கை அறிவு இரண்டும் ஆகிய நிறைந்த அறி. வுடைய இடையருத செயலாக இருக்கவேண்டும் அறிவுடன் செய்யும் செயல்களில் ஈடுபடும்போது நல்லதையும், தீயதையும்பகுத்து அறிந்து செய்ய படவேண்டி இருத்தலின், அறிவு இன்றியமையா தாகின்றது. - - - இவ்வாறு அறிவும், முயற்சியும் கொண்டு செயல் களேச் செய்பவனுக்கு ஊழும் துணைசெய்யும். அவ் ஆழ் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு குடியை உயர்த்துவேன் ' என்று செயல் புரிபவனுக்கு முன்னே கின்று, அவனுக்கு உதவிபுரியும். ஊழ் துணை செய்யும் என்பதல்ை, தெய்வமும் முன் னின்று அவனுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்குப் என்பதையும் உணரலாம். குடியை உயர்த்த பாடு பட்ட ஒருவர்க்குத் தெய்வம் உதவியதைப் பா.ை பத்திரர் வரலாற்ருலும் அறியலாம். பாணபத்திரம் பொருட்டுச் சிவபெருமான் விறகு வெட்டியாகவந்து ஏமாாதனை விரட்டிய வரலாற்றைத் திருவிளேயாட புராணத்தில் விறகுவிற்ற படலத்தின் மூலம் அறி. லாம். இதனைச் சுருக்கி, முதுமொழி மேல்வைப் வெண்பா என்னும் நூல், பாணன் குடியுயரப் பண்டரனும் கூடல்வரு 3. பாணனெனச் சாதாரி பாடுதலால் ' என்று கூறுகிறது. குடி உயரச் செய்வதற்கு விரைந்த முயற்சி தேவை. அம்முயற்சி தானே நல்ல முடிவைத்தரும்