பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிசெயல் வகை 35 אי குடி உயரப்பாடுபடும் ஒருவனே உலகம் தன் சுற். மாகத் தழுவி ஏற்றுக்கொள்ளும். அப்படி ஏற்று Á) க் கொள்ளக் குற்றமற்ற வழிகளாகிய அறதிேகட்கு உட்பட்ட செயல்களேச் செய்ய வேண்டும். தான் பிறந்த குடியினத் தாங்குதலே அன்றித் தன்னே அடைந்தோர் யாவரையும் தாங்கும் தன்மைய யுைம் அவன் இருத்தல் வேண்டும். தன் குடியினுள்ளாரை உயரச் செய்து அவர் களேத் தன்வழிப் படும்படி செய்தலே நல்ல மகனுக்கு நல்லாண்மை எனப்படும். பகிரதன் தன் இல்லின் ஆண்மையை நிலைநிறுத்தியவன் அல்லவா அந்த நல்லண்மை அவன்பால் இருந்ததனுல் அல்லவோ, அவன் முன்னேர்கள் கற்கதியடைந்தனர். அவன் செயலேச் சிவசிவ வெண்பா, துய்ய பகிரதனும் தொல்லரசர் அல்லலறச் செய்தவம் என் சொல்வாம் சிவசிவா என்று மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறது. இங் கனம் தன்குடியின் உள்ளா ைஉயர்த்தப் பாடுபடும் ஆண்மையே, நல்லாண்மை ஆகும். இத்தகைய ஆண்மையின் முன் போர்த் தொழிலின்முன் காட்டப் படும் ஆண்மையும் எதிர் நீக்க வல்லது ஆகாது. - ஈண்டு ஒன்றை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். குடியினை உயரச் செய்தலும், அதன் பாரத்தைப் பொறு த்தலும், ஒரு குடியில் பிறந்த பல ராலும் மேற்கொள்ளக் கூடியவை என எதிர் பார்த் தல் தவறு. எப்படிப் போரில் ஈடுபட்ட வீரர்கள்