பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 உள்ளத்தில் உரம் கொண்டு, ஊக்கமும் முயற்சியும் நிறைந்திருக்கப் பெற்றுவிட்டால் அப்படிப்பட்ட ஒருவன் உள்ளத்திற்கொண்ட கோட்பாட்டினை விடாப் பிடியாகத்தான் கொண்டிருப்பான். அப்படிப்பட்ட வனைக் கண்ட இடுக்கண்கள் கடுங்கும். எனவேதான் துன்பம் என்பதே துன்பப்படும் என்று கூறுகின்ற முறையினை ஆசிரியர் வற்புறுத்தினார். முயற்சியுடையவர்கள் தொழிலினை மேற்கொண்டு செலுத்துகின்றபொழுது துன்பங்கள் வந்தால் அத. னைப் பற்பல முறைகளினால் நீக்குவார்கள். வண்டி யினை இழுத்துச் செல்கின்ற காளை செய்கின்ற செயல் கள் குறிப்பான நேரங்களில் வியப்பூட்டுவனவாகும். வண்டியை இழுத்துச் செல்கின்றபொழுது செல்லுகின்ற பாதை நேராகவும் ஒழுங்காகவும் இருந்துவிடும் என்று. சொல்வதற்கில்லை. சேற்று நிலத்தில் செல்லும் பகடுகள் கிலத்தின் பக்கத்தில் செல்லுகின்ற வண்டியினை இழுத்துப் போகின்ற & fr6Ö)6T&%Gö)6IT . £x. G) MGö)Lf^:. யாகக் கொண்டு பார்க்கலாம். வண்டியினை அக்காளை இழுத்துச் செல்லுகின்றபொழுது செல்லுவதைத் தடுத்து கிறுத்துகின்ற இடங்கள் பலவுண்டு. தடுக் கின்ற் அந்த இடங்களிலெல்லாம் காளை கின்று விடுவ தில்லை. முயன்று இழுத்துச் செல்லுகின்ற அவ் விலங்கினைப் பகடு என்றே ஆசிரியர் வள்ளுவனார். குறித்தார். அப் பகடு செல்லமுடியாதவா று மேடுபள்ளங்கள் தடையாக இருக்கும். சேற்று நிலங்கள் தடையாக்