பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 இருக்கும். சேற்றில் உள்ள உளைகள் வண்டியினைத்ை தடுத்து கிறுத்தும். இன்னும் இவை போன்ற பல இடையூறுகளும் அப்பகட்டி ற்கு வந்து சேரும். ஆனால் அகப்பகடு முயற்சியினை விடாமல் தன் பலம் எல்லா வற்றையும் கொண்டு பலவகையிலும் முயன்று வண்டி யினை இழுத்தே செல்லுகின்றது. r சேற்றினாலும், பிறவற்றினாலும் தடை ஏற்பட்ட பொழுது அப்பகடு இப்பக்கமும் அப்பக்கமும் சாய்ந்து:மூச்சுப் பிடித்தும் கால்களை மடக்கியும் இன்னும் இவைபோன்ற செயல்களினால் வண்டியினை இழுத்தே. செல்லுகின்றது. தளது உடம்புக்கு வருகின்ற துன்பத். தினை அப்பகடு கினைத்ததே இல்லை. ஆதலாலதான் ஊக்கம் நிறைந்த எழுச்சியுள்ள ஒருவனைப் ப்ேகடு. அன்னான்’ என்று ஆசிரியர் குறிக்கின்றார். பகடும் ஊக்கமும் அப்பகடு மடுத்தவாய் எல்லாம், அதாவது தடைப்பட்ட இடங்களிலெல்லாம் பெருமுயற்சி யுடன் வண்டியினை இழுத்துச் செல்லுகின்ற பகட்டினைப் போன்றவன் மிகுந்த ம ன ஊக்க முள் ள வ ன் என்பதனைக் குறித்துக் காட்ட வேண்டி மடுத்த. வாயெல்லாம் பகடு, அன்னான் என்று பகட்டினை உதாரணமாகக் காட்டினார். - பகடு என்பது விலங்கினத்தைச் சேர்ந்ததேயானா லும் அதனிடம் காணப்படுகின்ற முயற்சியின் மேன்மை ப ர ட் டு த ற் கு ரி ய த கு ம். தான் கொண்ட குறிக்கோளினைப் பகடு வெற்றியுடன் கிறைவேற்று: கின் றது. வழியிலே வருகின்ற தடைகளாக இடையூறு களுக்கு அஞ்சவில்லை. அவைகளை , யெல்லாம்.