பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 3 கினைத்த குறிக்கோளினையும் அடைந்துவிட முடியும். மடுத்தவாயெல்லாம் பகடு அன்னான் உற்றஇடுக்கண் இடர்ப் பாடு உடைத்து’. தீய குணங்களில் மடி'யும் சேர்ந்து இக்குறட்பா மூலம் மனித முயற்சிகள் எத்தனையோ வகைப்படும் என்பதனைக் குறித்துக் காட்டுகின்ற முறைமை சிந்திக்கத்தக்கது. ஒருவகை முயற்சியினால் மட்டும் துன்பங்கள் நீங்கிவிடாது. பல வகையான முயற்சிகளையும் மெற்கொள்ளுதல் வேண்டும். - - . . " பகட்டினிடம் காணக்கூடிய இயல்புகள் கன்கு சிந்திக்கப்பட வேண்டியனவாகும். துன்பங்கள் பற்பலவாக இருந்து விடுதல் இயல்பேயானபடியால மேற்கொள்ளவேண்டிய முயற்சி வ ைக க ளு ம் பற்பலவாக் இருத்தல் வேண்டும். - மனிதச் சிறப்பினைக் குறைத்துக் கெடுதியான அழிக்கின்ற தீய குணங்கள் பற்பலவாக உள்ளன . ஊக்கத்தினையும் முயற்சியினையும் மனத்திட்பத் தினையும் கெடுக்கக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று மடி’ என்பதாகும். அதாவது சோம்பல்" என்னும் தன்மையாகும். உயர்ந்த பண்பாடுகளை உள்ளத்தில் வளர விடாமல் தடுத்து அழிக்கக்கூடிய தீய குணங்களிலே சோம்பலைப் போன்றது. நெடுநீர் என்கின்ற குணமு. மாகும். நெடுநீர் என்பதனைச் சுருக்கமாகக் கூற