பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 விருப்பம் என்பதைக் காமம்’ என்கிற சொல்லும் கமரக்கலம்’ என்பதை கலன் என்கிற சொல்லும் குறித். தது. ஏறக்கூடாத மரக்கலத்தில் ஏறிச் சென்றால் அம். மரக்கலம் தண்ணிரில் ஆழ்ந்து ஏறியவர்களையும் மடியச் செய்யும். அதுபோல நெடுநீர், மறவி, மடி, துயில் ஆகிய நான்கு தீமையான கொடிய குணங்: களையும் பெற்றிருப்பவர்கள் கெட்டொழிதல் உறுதிப் படுத்தப்பட்டது. - மரக்கலம் மரக்கலமானது ஏறுகின்ற பொழுது வசதியாக இருப்பது போல் காட்டித் தண்ணீரில், சென்றவுடனே ஏறியவர்களை மடியச் செய்யும். அதற்குக் காரணம் அம்மரக்கலம் அழிவைத் தருகின்ற தவறான மரக்கலம் என்பதனாலேயாகும். . . . . . . " கெட்டுப் போகின்றவர்களும் தி ைம ய | ன குணங்களை விருப்பமோடு பழக்கத்திற் கொண்டு அழி வர் என்பது பெறப்பட்டது. இத்திய குணங்களைப் பின்பற்றுபவர்கள் தொடக்கத்தில் மகிழ்ச்சியடைவது. போல எண்ணிக் கொள்வார்கள். . . - அதாவது இத்திய குணங்கள் தொடக்கத்தில் இன் பத்தினைக் கொடுப்பன மோலத் தோன்றும் என்ப

தாகும். காமக்கலன் என்பதை ஆசிரியர் குறித்துக் காட்டியது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய இடமாகும். நெடுநீர் மற்வி, மடி, துயில் கர்ன்கும்-கெடுரோர் காமக்கலன். - - . - எத்தொழிலையும் நீட்டித்தே செய்யும் தீய பழக்கத் தினை நெடுநீர் என்றும், கெட்டுப் போகின்ற தன்மை யினைக் கெடுநீர் என்றும் குறித்தார். திய குணங்கள்