பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கற்ற கல்வியினையும் பெற்ற அறிவினையும் அழிப்பது மறதி என்பதாகும். ஆதலினால் மறதி என் கிற பழககம் கடுகளவேனும ஒருவரைப் பிடித்துக் கொள்ளாமல் கண்காணித்து வருதல வேண்டும. மறதிக்கு அடிமைப்பட்டவர்கள் சி ற ப் படை ய மாட்டார்கள். மறதியினால் வரக்கூடிய தீமைகள் மிகப பலவாகும். பொச்சாப்பு பொச்சாப்பு என்கின்ற மறதிக்கு என்றுமே இடம் கொடுத்தலாகாது. மறதியுள்ளவர்களுக்கு எக்காலத் திலும் புகழ் என்பது வராது. இசையோடு வாழ்தல் என பது மனிதப் பிறவியின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும் என்பது, உலகியல் உண்மையாகும். இசை என்பதும், புகழ் என்பதும் ஒருபடித்தான கருத்துக்களாகும். ஆதலால், புகழ் வராதபடி தடுக் கின்ற பொச்சாப்பு என்ற மறதி நோய் அனுகினால் வாழ்க்கை என்பது இருண்டு விடுவதாகும். இருளினை கீக்குவது கினைவு ஆற்றல்; பொச்சாப்பார்க்கு 3இல்லை புகழ்மை’ என்று குறட்பா ஒன்று வலியுறுத்தித் தொடங்குகின்றது. - - o புகழுடையவர்களாக இருப்பதற்குக் காரணமே மறதியில்லாத கற்குணம் என்பது வற்புறுத்தப் பட்டது. ஆனால் பொச்சாப்பார்க்கு, அதாவது மறந்து நடப்பவர்களுக்குப் புகழ் என்பது இல்லை என்று. கூறப்பட்டது. ... - -