பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பட்டது. விரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டியே இவறி' என்று அமைத்தார். ஈட்டம் இவறி' என்பதனால், மற்றவர்களை விடவும். அதிகமாகச் ச்ம்பாதிப்போம்” என்கிற எண்ணம். கொண்ட மக்களின் ஆசை புலனாயிற்று. - அப்படிப்பட்டவர்கள் பொருளிட்டிச் சேகரிப்பதோடு: கின்றுவிட்டு, புகழ் ஈட்ட விரும்பவில்லை யென்றால் மக்கட் பிறப்பினையே பயனற்றதாக்கி விட்டவர்களா வார்கள். பயனுடையவர்களாக வாழ்தலும் புகழ் விரும்பி வாழ்தலும் மக்கட் பிறவிக்கே சிறப்பான அரிய. குணங்கள் என்பதை உணர்ந்து வாழ்வோமாக.