பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 ஆகவே, அறிவுதான் தலைமையாயும் முதன்மை யாயும் வைக்கப்பட்டது. பல கற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்று முடிகின்ற ஒரு குறட்பா உலகத் தோடு வாழ வேண்டிய முறையினை வற்புறுத்திச் சுட்டிக் காட்டிற்று. கற்றும் கல்லார் அறிவில்லாதவர்கள் பல கற்றும் கல்லார்’ என்பது சிந்தனைக்குரிய, இடமாக அமைந்துள்ளது. பல கற்றும் என்பது பல நூல்களைக் கற்றிருந்தும் என்ற பொருளினையும், கல்லார்’ என்பது உலகத்தோடு பொருந்த வாழ்ாத வர்கள் என்பதையும் விளக்குவதாகும். - உலகத்தோடு பொருந்தி வாழ்வது எத்தகைய அரிய செயல் என்பதை உயர்த்திப் பேசுவதற்காகத்தான் பல நூல்களைக் கற்றவர்களையும் கல்லார் என்று குறிக்கும் படியாயிற்று. S., - - நூல்களிலே சொல்லப்படாதவைகள் இருந்தாலும் அறிவுடையவர்கள் உலகத்தோடு இணைந்து வாழ அறிந்து கொள்ளுவார்கள் என்பதாகும். உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் என்ற சிறப்புடன் குறட்பா தொடங் கிற்று. ஒழுகுதல் என்பது அறிவின் சிறப்பினை மெய்ப் நூல்கள் சொல்லாதது எல்லாம் உலகில் வாழ்வதற்குத்தான் என்கின்ற குறிப்பான செய்தியினை அறிதல்வேண்டும். ஆதலால் தான் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதனை பல நூல் களைக் கற்றும் கல்லாதவர்கள் அறிவில்லாதவர்களே