பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. மனேயும் மக்களும் மனே என்னும் சொல் நாம் வாழும் இல்லத்தை யும் இல்லிற்குத் தலேவியாகிய இல்லாளேயும் குறிப்ப தாகும். மனைவி என்பது மனேக்குத் தலைவி என்ற பொருளைத் தரும். மனேயை ஆளுபவள் மனேயாள் எனப்பட்டாள். மனேவியுடன் கணவன் மனையில் வாழ்ந்து புரியும் அறமே மனேயறம் எனப்படும். அதனையே இல்லறம் என்றும் இல்வாழ்க்கை என்றும் குறிப்பர். இல்லறம் அல்லது நல்லறம் அன்று என் 1. இது ஒளவையாரின் அமுதமொழி. மக்கள் வாழ்வு நெறிகளே நால்வகையாகப் பகுப் பர் நல்லோர். அவை மாணவகெறி, இல்லறநெறி, மனைவியுடன் தவம்புரியும் கெறி, முற்றும் துறந்த துறவு நெறி என்று கூறப்பெறும். இவற்றினேயே வடநூலார், பிரமசரியம், கிரகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் எனக் குறிப்பர். இக்கால்வகை வாழ்வு நெறியுள் தலைமைசான்றது இல்லறமே. அதுவே கல்லறம் என்று போற்றுவர் ஆன்ருே.ர். 1. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அ.தும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று’’ என்று சொல்லுவார் வள்ளுவர். இல்லறம் துறவறம் என்னும் இருவகை அறத்துள்ளும் அறம் என்று சிறப் பாகக் குறிப்பிடத்தக்கது இல்லறமே என்பது அப் பொய்யில் புலவர் கருத்து. இல்லறத்தை ஆ ண் ம க ே ைபெண்மகளோ தனித்து கடத்துதல் சாலாது. பருவம், உருவம், அறிவு,