பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ić வள்ளுவர் சொல்லமுதம் பவர் கன்மக்களே. பிள்ளே இல்லாத வீடு காடென்பர் கல்லறிஞர். பிள்ளைச் செல்வமே பெருஞ்செல்வம் என்பது வள்ளுவர் கருத்து. தம்பொருள் என்ப தம் மக்கள், என்றே கூறுவார். ஒருவன் பெறும் பேறு களுள் கன்மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறு களே யாம் மதிப்பதில்லை என்று உறுதி தோன்ற உரைத்தருளுவார். பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த, மக்கட்பே றஸ்ல பிற’’ என்பது வள்ளுவர் சொல்லமுதம், பிறரால் பழிக்கப்படாத பண்புடைய மக்களை ஒருவன் பெற்ருல் அவனே எழுபிறப்பும் தீயன தீண்டா வாம். அம்மக்களது மெய்யைத் தீண்டுதல், பெற். ருேர்க்கு இன்பம் தரும். அவரது மழலைமொழிகளைக் கேட்டல், செவிக்கு இன்பம் விளேக்கும். தம் மக்க ளுடைய மழலைச்சொல்லைக் கேளாத பெற்ருேரே குழ லிசையும் யாழிசையும் இனியன என்று இயம்புவர்.

  • பொருளறி வார வாயினும் தந்தையர்க்கு

அருள்வத் தனவால் புதல்வர்தம் மழ’ை’ என்பது புறப்பாடல். தம் மக்கள் இளங்கையால் அளாவப்பட்ட சோறு அமிழ்தினக் காட்டிலும் இனிய அவை உடையது. ா அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள். சிறுகை அளாவிய கூழ்” என்பது வள்ளுவர் சொல்லமு தம். பாண்டியன் அறிவுடைநம்பி என்னும் அரசன் இன்பத்துறையில் எளியனுயிருந்தான். பிசிராங்தை யார் என்னும் பெருக்தமிழ்ப் புலவரால் அவன் நெறிப்