பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வள்ளுவர் சொல்லமுதம் மக்கட் பேற்றின் மாண்பினை விளக்கப்போந்த புகழேந்தியாகும், - பொன்னுடைய ரேனும் புகழுடைய சேனுமற்(று) ன்ைனுடைய ரேனும் உடையரோ-இன்னடிசில் புக்களையும் தாமரைக்கைப் பூதாறும் செய்ய வாய் மக்களை இங் கில்லா தவர்' என்று பாடுவார். மக்களைப் பெருதவர், மாநிலத்தில் மற்றைய எல்லாம் பெற்றிருப்பினும் பெற்றவராகார் என்று பேசுவர். கலேயின் துறை அனைத்தும் தோய்க் தாலும் மக்களின் பால்வாய்ச் சிறு குதலே கேளாக் செவி என்ன பயனுடைத்தாம் என்று கேட்டார் அப்புலவர். தந்தை, தன் மக்களைக் கல்வி அறிவால் சிறந் தவர் ஆக்குதல் வேண்டும். கற்றவர் நிறைந்த அவைக் கண் தலைவராய் வீற்றிருக்கும் தகுதி உடையராக்க வேண்டும். அதுவே தந்தை மக்கட்குச் செய்யும் நன்மையாகும் என்பர் வள்ளுவர்.

  • எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற் றல்ல பிற என்ருர் பிறரும். தந்தை, தன்னேக்காட்டிலும் மக்களே மிக்க அறிவினராக்குதல்வேண்டும். அச்செயல், தனக் கும் பிறர்க்கும் பேரின்பம் விளைப்பதாகும் என்று கூறுவர். அறிவால் கிறைந்தவராக ஆக்கினல்மட்டும் போதாது. நற்குணங்களால் நிறைந்த சான்ருேர் ஆக்குதல் வேண்டும். அவர்களது சான்ருண்மையைக் கண்டு, அறிவுடையார் போற்றவேண்டும். அப் புகழ் மொழிகளக் கேட்டால் ಆಹಿಲ್ಸ್ಗಹತ್ಥರ್ಪಿ! பெற்ற தாயர், ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பிர் என்பார் வள்ளுவர்.