பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில் செந்தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையார், அ திய மானேக் காண வந்தார். தனது அரண்மனைக்கு விருந் தினராக எழுந்தருளிய தமிழ் மூதாட்டியாரைத் தக்க முறையில் போற்ற, மிக்க ஆவல்கொண்டான் அதிய மான். தான் அரிதாக முயன்றுபெற்ற அமுதெ கணியை அவருக்கே அளித்து உண்பிக்க வின் ‘. . தான். தமிழன்னையே இக் கனியை உண்டருள்க, என்று அம் மூதாட்டியாரின் கையில் அன்புடன் வழங்கின்ை. அமுதக்கனியினை உட்கொண்ட ஒளவையார், அதனது அருஞ்சுவையைக் கண்டு வியந்தார்; மகிழ்ந் தார். இஃதென்ன இந் நெல்லிக்கனி சாதாரணக் கணியன்றே : தெவிட்டாத தெள்ளமுதத் திங்கனி யாக அன்ருே இருக்கின்றது f இதன் வரலாறு என்ன?’ என்று பரபரப்புடன் வள்ளல வினவினர். அதியமான், அக்கனியின் பெருமையையும் வந்த வர லாற்றையும் தெளிவுற உரைத்தான். அருமருங் தன்ன அமுத நெல்லிக்கனியை அளித்து விருந்து போற்றிய அவனது பெருந்தகைமையை நினேந்து கினைந்து உள்ளம் கசிந்தார். அவனது அருங் குணத்தை அகமகிழ்ந்து வாயாசப் புகழ்ந்தார்: " போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி பால்புரை பிறைதுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற்(று) ஒருவன் போல மன்னுக பெரும, நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்(து) அருமிசைக் கொண்ட சிறியில் நெல்லித் தீங்கணி குறியாது ஆதல் தின்னகத்(து) அடக்கிச் காதல் நீங்க எமக்கித் தரையே’