பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் வள்ளுவர் சொல்லமுதம்

  • தியினுள் சுட்டபுண் உள்ளாறும், ஆருதே

தாவினுன் சுட்ட வடு' என்று அருளிச் செய்தார். கெருப்பினல் சுட்டபுண் உடம்பில் தழும்பாக விளங்கினும் உள்ளத்தில் உடனே ஆறிவிடும். நாவால் கூறிய கொடுஞ் சொல்லால் ஒருவன் உள்ளத்தே ஏற்பட்ட புண் மாருத வடுவாக, என்றும் ஆருத புண்ணுக அவனை அகலத்துச் சிதைத்துவிடும். அங்ங்னம் பிறன் உள் ளத்தைப் பெரிதும் வருத்தும் கடுஞ்சொல்லே ஒருவன் உரைத்தால், அச்சொல் உரைத்தவனேயே ஒழியாது வந்து சுடும். ஆதலின் அறிவுடைய கன்மக்கள் எக்காலத்தும் வன்சொல்லே இயம்பார் என்று காலடி நூால் நவிலும்.

  • காவா(து) ஒருவன்தன் வாய் திறந்து சொல்லும்சொல்

ஒவாதே தன்னைச் சுடுதலால்-ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து' என்பது முனிவர் மொழி. கடுஞ்சொல் தோன்றுவதற்குக் க ர ன ம் வெகுளியே. ஆதலின் யார்மாட்டும் வெகுளியை மறத்தல் வேண்டும் என்பர் திருவள்ளுவர். சினத் துக்குச் சேர்ந்தாரைக் கொல்லி’ என்றே மற்ருெரு பெயர் வழங்குவராயின் அச்சினத்தால் விளையும் கேடு பெரிதென்பதை விளக்கவும் வேண்டுமோ? மனத் தில் சினத்திற்கு இடம் கொடுத்துவிட்டால், அம் மனம் முழுவதையும் தனக்கே உரித்தாக்கிக் கொள் ளும் இயல்பை உடையது அச்சினம். அங்கிலையில் உள் ள த் தி னி ன்று எழும் உணர்ச்சியெல்லாம்