பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗 வள்ளுவர் சொல்லமுதம் அப்பெற்றியதாய் இனிமையே உருவாய் இலங்கு கின்றது. எழுத்து, சொல், பொருள் அமைதிகளால் உயர்வுற்றது. பல்வேறு சொல்வளத்தால் தனித் தியங்கும் ஆற்றல் உடையது. குறைவறத் திருந்திய செம்மைகொண்டது. ஆதலின் உயர்தனிச் செம் மொழி என்று போற்றும் ஆற்றல் உடையது. உயர்தனிச் செம்மொழி ஆகிய நந்தம் செந்தமி தில் இனிய பொருள்களைக் குறிக்கும் சொற்கள்: எல்லாம் தனிச் சிறப்புடையன. குழல், யாழ், எழில் . பழம், மழை, எழிலி, அழகு, மழலை, தழை, உழைல் முழவு, உழவு அமிழ்து முதலாய சொற்களே கோக் குங்கள். எல்லாச் சொற்களும் வாயால் சொல்லவே? கல்வின்பம் விகளப்பனவாக உள்ளன. தமிழுக்கே உரிய சிறப்பு ழகரம் அச்சொற்கள் அனைத்தினும் ஒலிப்பதைக் காணலாம். பாற்கடலேக் கடைந்த நாளில் அமிழ்தம் தோன் றியது என்பர். அது சாவாமைக்குக் காரணமாகும் தேவா.முதம் என்று கூறுவர். அவ்வமுதை உண்ட வானவர் என்றும் அழியாத வாழ்வு பெற்றனர் என்பர். தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் அறிவுப் பெருங்கடலைக் கடைந்தார். அமிழ்தத் திருக்குறளை" இண்டார்.

  • அறிவுக்

அமுதன்திருக் கடலேக் கடத்தவனும் ॐX