பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

委 窓 அறிவும் ஒழுக்கமும் 73. உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கனேயர் அடக்கமுடையார். அதனே அறியாது அவரை எதிர்ப் பார் அழிவது உறுதியாகும். செயலாற்றும் வகையைத் தெரிக்க வந்த வள்ளுவர் அடக்கமுடன் ஆற்றும் செயற்குக் கொக்கின் செயலேயே ஒப்பிடுகிரு.ர். ' கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தெர்க்க சீர்த்த இடத்து' என்பது அவர்தம் அரியமொழி. ஒழுக்கத்தை உயிரெனப் பேணும் உயர்ந்தோர் பிறன் மனையாளே விரும்பார். அச்செயல் பெரும் பேதைமையெனக் கருதுவர். தம்மைச் சிறிதும் ஐயுரு தார் மனையாள்பால் தீவினைசெய்து ஒழுகும் தியர் உயிருடையராயினும் இறந்தவரே. அவர் எத்துணேப் பெருமை உடையராயினும் அவரது பெருமையால் சிறிதும் பயனில்லை. வானவர் தலைவனுகிய இந்திர னும் இவ் இழிசெயலால் தீராத பழியன்ருே எய்தின்ை? அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி என்று வள்ளுவரும் அவனது இழிசெயலைப் பழித்து நிறுத்தினரன்ருே ! பிறன் மனே விழைவதால் வரும் பெருங்கேட்டை காலடியார் நன்கு விளக்கும். புக்க இடத் தச்சம் போதரும்போ தச்சம் துய்க்கும் இடத்தச்சம் தோன்ருமல் காப்பச்சம் எ க்காலும் அச்சம் தருமால் வைன் கொலோ உட்கான் விறன் இல் புகல்” என்பது அக் காலடியார்ப் பாடல். இங்ங்னம் எக் காலும் அச்சம் விளேக்கும் இழிசெயலைப் புரிவார்க்கு, எஞ்ஞான்றும் பழி ஒழியாது கிற்கும் என்பர். பகை