பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姜 வள்ளுவர் சொல்லமுதம் மருந்தாய் அமைந்தது. இதனை அவர் காலத்தில் விளங்கிய மருத்துவராய பெரும்புலவர் தமோதரனுரே தெரிவிக்கிருர்,

  • மலேக்குத்து மால்யானை வள்ளுவர் முப் பாலால்

த லேக்குத்துத் தீர்வுசாத் தற்கு ’ என்பது அவர் வாக்கு. இங்ஙனம் இன்னமிழ்தாய் கன் மருந்தாய் விளங் கும் திருக்குறளே, அதற்குப் பின்னெழுந்த நூல்கள் அனேத்தும் எடுத்தாள்வதைச் சிறப்பென்று எண் ணிைன. உணவுக்கு உறுசுவை தந்து நிற்பது உப்பு அன்ருே உப்பில்லாப் பண்டம் குப்பையில் அன்னே? கொட்டப்படும் அது போன்றே, குறள் உபிடிக் கலவாத இலக்கிய உணவெல்லாம் அறிஞர் உள் கொள்ளாத இயல்புடையவாயின. சிறந்த மருந்துகின் ஆய்ந்து அமைக்கும் மருத்துவர், உண்டார்க்குச் சுவை யுடன் அம்மருந்துகள் அமையத் தித்திக்கும் அமிழ் தனேய ஒரு டொருளைச் சிறு துளி அளவே அனிேத் தினும் கலப்பர். அஃதேபோன்று உளநோய் அகற் லும் மருத்தனேய நூல்கட்கெல்லாம் அருஞ்சுவைதரும் இயல்பின க கிாக்கள்ை கெள்ளம் கே இயல:னது தருககுறள் தெள்ளமுதமே.