பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வத்தை முன் இழந்தாளுயினும் அவனுக்குப் பின்னர் வந்து பெரும் பயன் விளேக்கும். 'ஆக்கொண்ட எல்லாம் அழப் போம்' என்பது வள்ளுவர் சொல் வமுதம். திய நெறியால் தேடிய செல்வத்தை எத் துணைக் காவல் செய்து பேணிலுைம் இருப்பதில்லை. அது பசுமட் கலத்துள் நீரைப் பெய்அதி காத்த செயல ஒக்கும் என்பர் திருவள்ளுவர். . அறநெறியில் ஈட்டிய செல்வமே ஒருவற்கு என் ஆறும் கின்று இருமைக்கும் இன்பம் பயக்கும். ஆதலின் ஒருவன் பிறர்பால் காட்டும் அருளோடும், அவர் தன் பால் செய்யும் அன்போடும் கூடிவரும் செல்வுகே சிறந்த செல்வம் என்பர் செங்காப்போதார். பொருள் ஈட்டுதற்கு உரிய வழிகள் பல உள. உழவுத் தொழி லானும் பிற கைத்தொழில்களானும் வாணிகத் தானும் உத்தியோகத்தானும் பொருளேத் தேடலாம். ஆயினும் உழவுத் தொழிலால் பெறும் செல்வமே உயர்வுடையதாகும். உழவுக்கு மிகுதியான உடல் உழைப்புவேண்டும். ஆதலின் அதல்ை வரும் மெய் வருத்தம் நோக்கி, மக்கள் பிற தொழில்களைச் செய்து திரிவர். எனினும் இறுதியில் உணவின் பொருட்டு அல் உழவர்களேயே நாடுதல் வேண்டும். இக் கார ணத்தாலேயே உழந்தும் உழவே தலே' 'ன்ைபர் தெய்வப் புலவர். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் இது 挚 శ్రీ معا. هي தொழுதுண்டு பின்செல் புவர்? என்று.உழவின் உயர்வை அழகுறப் பேசுவார். “உழுதுண்டு வாழ்வதற்(கு) ஒப்பில்லேகண்டீர் பழுதுண்டு வேருேர் பணிக்கு ”