பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

證鑿 வள்ளுவர் சொல்லமுதம் இல்லாள் அண்மையில் அமர்ந்து அறுசுவை உணவை ஊட்ட, மறுசிகை நீக்கி உண்ட செல்வ மக்களும் வறிஞராய்ச் சென்று இரப்பர். 'அகடுற யார்மட்டும் நில்லாது செல்வம் சகடக்கான்போல வரும்.” வண்டிச் சக்கரத்தைப் போன்று மாறிவரும் இயல்டி உடையது செல்வம். அதனே ஈட்டலும் துன்பம் ; காத்தலும் கடுந்துன்பம். அது குறைந்தாலும் மறைக் தாலும் பெருந்துன்பமே. துன்பத்திற்கே உறை விடம் ஆவது அப்பொருள் என்று கூறுவர். ஆற்றில் கார்காலத்தில் வெள்ளம் பெருகி வரு மாயின் பள்ளம் மேடாதலும், மேடு பள்ளமாதலுே இயல்பு. அதுபோன்றே செல்வமும் மாறும் இயல்ை உடையது. ஆதலின், மாநிலத்தீர் ஏழையர்க்குச் சோறிடும் தண்ணிர் வாரும் என்று தமிழ்ச் செல்வி யார் உலகினர்க்கு அறவுரை பகர்ந்தருளினர். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்லி அருளிய வள்ளுவர் பெருமானே, "அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை" என்றும் அருளிச் செய்தார். வீட்டுலகம் அடையும் காட்டமுடையார் எல்லாரும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை அறத் திற்கு உதவுதல் வேண்டும். பிறர்க்கு உதவி செய் தார் பெருஞ் செல்வம் பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேருக மாறும் என்று கூறுவர் சிவப்பிரகாசர். கட வில் நீர் பெருகி இருப்பினும் அது பிறர்க்குப் பயன் கி புனில் சென்று அங்கீரை முக்ந்து கன்னி ாேனில் மக்கட்கு மழையர்கப் பொழிந்து