பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 3. * - r ஊககழும ஆககமும், 8% மாயின் தாமரை மலர்த்தாளும் அதற்கேற்ப நீளும். ரோமும் குறையுமாயின் அம் மலர்த் தாளும் சுருங்கும். அதுபோலவே மக்கள் மனத்தில் கொள்ளும் ஊக்கத் தின் அளவினதாகவே வாழ்வில் உயர்ச்சி அடைவர். "iென்னத் தன்ய மலர்தீட்டம் மாந்தர்தம். உள்ளத் தசைய(து) உயர்வு' என்பது வள்ளுவர் சொல்லமுதம். போர்க்களம் புகுந்த களிறு மிகுதியான அம்பு களால் புண்பட்டாலும் ஊக்கத்தில் தளராது. உயிர் நீங்கும் வரைக்கும் போராடித் தன் பெருமையை கில் காட்டும். அதுபோல உறுதியான ஊக்கம் உடைய வர்கள் தாம் கருதிய உயர்ச்சிக்குச்சிதைவு ஏற்படினும் சிங்தை தளராமல் தம் பெருமையை கிலே கிறுத்துவர். யானே மற்றைய விலங்கினும் பெரிய உடம்பை உ.ை யது. அதுவன்றிக் கூர்மையான கொம்புகளையும். உடையது. ஆயினும் தன்னைக் காட்டிலும் மிகுதியான ஊக்கமுடைய புலி வந்து தன்னைத் தாக்குமாயின் அதற்கு அஞ்சி ஒடுங்கும். புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் யானேபெற்றிருந்தும் ஊக்கம் இன்மை யால் அவ் ஊக்கம் பெரிதுமுடைய புவிக்கு அஞ்சுவ தாயிற்று. அதுபோலவே பகைவரின் மிக்க மெய் வலியும் படைவலியும் உடையராயினும் அவர் ஊக்கம் இலராயின், அஃது உடையார்க்கு அஞ்சியழிவர் என்று உய்த்துணர வைத்தார் வள்ளுவர். - ஆற்றலையும் ஆக்கத்தையும் பெருக்கும் ஊக்கத் தைப் பெருதவர், யாம் வள்ளன்மை உடையேசம் என்று தம்மைத் தாம் மதிக்கும் மாண்பினைப் பெருக் ஊக்கத்தால் முயற்சியும், முயற்சியால் பொருளும்