பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்முைம் தவமும் $ அறிந்து கொடுத்தல் என்று விளக்கமாகப் பொருள் உரைத்தார். உரையாசிரியர் இருவர் கருத்துகளும் பிறர்க்கு உதவி செய்தல்' என்ற ஒரே கருத்தைத் தான் வலியுறுத்துகின்றன. கைம்மாறு கருதாமல் மற்றவர்க்கு உற்றுழியுதவும் பெற்றியாரை மாரிக்கு ஒப்பிட்டு உரைப்பார் வள்ளுவர். மழையைப் பொழிந்து மாநிலத்தை வாழ்விக்கும் மேகங் கட்கு .விர்கள் என்ன கைம்மாறு செய்யவியலும் 1 அக் மேகம் போலும் மேலோர், பிறர்க்குச் செய்யும் நலங்களும் எதிர் .தவியை தோக்குவன வல்ல. இத்தகைய ஒப்புச வுக்கு ஒப்பான உயர்ந்த செயல்கள் எவ்வுலகத்துக் இல்லையென்பார் வள்ளுவர். ஒப்புரவு செய்யும் உள்ளக் இல்லாதவன் உயிருடன் வாழினும் இறந்தவனுகவே எண்ணப்படுவான். ஆதலின் அறிவுடையனர் பிறர்க்கு உதவிபுரிதல் தமது பெருங்கடன் என்று எண்ணுவர். தமது கை, இனிய பண்டங்கனேச் சுவைத்து உண்ணு மாறு தாவிற்கு எடுத்து நல்குகின்றது. அந் தாக்குத் தன்னை ஆய்ந்து பாராட்டும் என்ற நோக்குடன், கை அச் செயலேப் புரிவதில்லே தனது கடமை என்று அச் செயலேப் புரிகின்றது. அதுபோலவே தமது கடமை கென்று உணர்ந்த கற்ருேர் மற்றவர்க்குத் தம்மால் இயன்றவளவு முயன்று துணைபுரிவர். தம்பால் செல்வம் சுருங்கிய காலத்திலும் பிறர்க்கு உதவி செய்ய உள்ளம் தனசார் என்பர் வள்ளுவர். ஆற்றில் நீர்ப்பெருக்கு ஆற்றுப்போய், நடப்பவர் அடியைச் சுடும் கொடிய வெப்பம் திதைந்த கோடைகாலத்திலும் அவ் ஆறு, தன் பால் ஊறிவரும் நீரால் உலகை ஊட்டுகின்றது. அதுபோலவே நல்ல குடிப்பிறந்தார் தங்கூர்ந்தன ர வினும் ஏற்றவர்க்கு இல்லை யென்று சொல்ல காட்டார்கன் , 'ற்ைசூென்றும் இல்லா வித்துக் குடிப்பிறந்தார் அந்துத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து)-ஊற்இன்ச்