பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

渡。 ள்ைளுவர் சொல்லமுதல் ஒருவன் தனது ஆற்றலுக்கு ஏற்றவாறு போற்றி யொழுகும் அறங்களையும் போக்கலாகும் பாவங்களையும் வசையறுத்துக் கொண்டு, அவற்றின் வழுவாது நடப்பதே தோன்பு எனப்படும். தவத்தவர் தாங்கி யொழுகத்தக்க நோன்புகள் பல. அவற்றுள் னே பலவற்: றையும் அகப்படுத்து நிற்கும் சிலவற்றையே வள்ளுவச் வகுத்துரைக்கின்ருள். அருளுடைமை முதலாக ஒன்பது அதிகாரங்களில் தவத்தவரின் விரதங்கள் விளக்கப் படுகின்றன. அருள், புலால் உண்ணுமை, தவம்புரிதல், கூடாவொழுக்கம் தவிர்தல், கள்ளாமை, வாய்மை, வெகு எாமை, கொலை புரியாமை ஆகியவற்றை நோன்புகளாகக் காத்தெ ழுகும் உறுதி, தவத்தவர்க்கு உளதாக வேண்டும். இந் நோன்புகளால் உட்கருவிகள் தூய்மை படையப் பெற்ருேரே மெய்யுணர்வு உற்ருர் ஆவர். தவம் என்பது யாது? உள்ளம் பொறி வழியே செல்லாது நிற்றற் பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்கல் வேண்டும். கோடைக் கண் வெயிலில் நிற்து. வேண்டும். ம. ரியினும் பணியினும் நீரில் நிற்கவேண்டும். இவற்ருல் தம் உயி க்குவரும் துன்பங்களைப் பொறுத்தும் பிற உயிர்களைப் பேணுதல் வேண்டும். இவ்வியல்புகளே யெல்லாம் வள்ளுவர் பெருமான் தமது சொல்லமு தத்தில் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கிருர், உற்றநோய் தோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அத்தே தவத்திற்(கு) உரு' என்பது அவரது சொல்லமுதம். இப் பாவால் தவத் திற்கு இலக்கணம் யாது என்பதை ஒதியருளிஞர். இத்தகைய தவத்தை எல்லோரும் மேற்கொள்ளுதல் என்பது இயலாது, தவமும் தவமுடையார்க்கு ஆகும் என்று இயம்புவார். முன் இனப் பிறப்பில் தவம் செய் யாமல் இப் பிறப்பில் அதற்குரிய முயற்சியைக் கொள்வ. தால் தவம் கைகூடாது என்பதே தெய்வப்புலவர்