பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ வள்ளுவர் சொல்லமுதல் செய்ய ஆணையிட்டான். அதனை நிறைவேற்றும் பணி காசிப் புலேயனுக்கு ஆட்பட்ட அரிச்சந்திரன் தலையில் விழுந்தது. அவன் தன் மனைவியின் கரங்களைக் கயிறு கொண்டு பிணித்துக் கொலேக்களம் நோக்கி இழுத்து வருகிருன், இடைவழியில் குறுக்கிட்டான் கோசிக முனிவன், அரிக் சந்திரனே ! . இத்தனே அல்லல்கட்கு ஆளாகியும் ஒரு பொய்யேனும் உரைத்தாயில்லையே. உன் மனைவியைக் கொலை செய்ய, நீயே தொலைக்களம் இழுத்துச் செல்லும் இக் கொடி சூழ்நிலையிலேனும் பொய்யொன்று புகல்: யாவின் நீ இழந்தன. அனைத்தும் உவந்து ఇకgుఃణి! என்று உரைத்து நின்ருன் அது கேட்ட அரிச்சத்திரன், "முனிவரே ! எல்லாம் இழந்தாலும் இறுதியாக வீடுபேறு மட்டும் உறுதியாக வாய்க்கும் என்று நம்பியுள்ளோம். அதனையும் இழக்க தேர்ந்தாலும் இவ்வாய்மை யறத்தி னின்று ஒரு பொழுதும் வழுவமாட்டோம்” என்று வன்மையாகச் சொன்னுன், - 'பதிவி தத்தனம் பாலனே இழந்தனம் படைத்த நிதி யிழந்தனம் இனிதகக் குனதென நினைக்கும் கதியிழக்கிலும் கட்டுரை இழக்கிைேம் என்றுக் மதிபி முந்துதன் வாயிழந் தருந்தவன் மறைந்தான்' என்பது அரிச்சந்திர புராணப் பாடல். 'கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம்' என்று இயம்பிய காவலன், வாய் மையைக்காக்க எத்துணைக் கடுந்துயருழந்தான் ! அங் கனம் உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய உயர்வாலன்ருே இன்று உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் மங்காது ஒளிவீசிக் கொண்டிருக்கின்ருன் ! ; 'உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உன்னத்துன் எல்லாம் உணன்' என்பது வள்ளுவர் சொல்லமுதம் அன்ருே