பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. பணிவும் கனிவும் மக்கள் தம்மை மிக்க அழகுடையவராக்கிக் கொள்ளப் பற்பல பொற்புடைய அணிகளேப் புனைகின்றனர். மணியும் பொன்னும் மாலேயும் சாந்தமும் அணிந்து மகிழ்கின்றனர், இவையெல்லாம் ஆடையின் பின்னரே அழகு தகும் அணிகளாகும். இடையில் ஆடையின்றி எத்தனை அணிகளைப் புனைந்தாலும் அவற்றுள் ஒன்றேனும் அழகை உண்டுபண்ணுவதில்லே. 'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' என்றே பழமொழி வழங்கும். ஆரவார மான ஆடைகள் கூட மனிதனே மாண்புடையவனுக்கி விடும். ஆள் பாதி ஆடை பாதி' என்பர். இத்தகைய கருத்துகளே ಡಿ.೧rāಹ வந்த பழமொழி “அதிகிலுல் மாக்சிஒன் றில்ல ஒருவன் பிறிதினுல் அண்ட் தெவனும்-பொறியின் இனிபோன்னும் சாத்தமும் மலேயும் இன்ன அணியெல்லாம் ஆடையின் பின்' என்று பாடினுர். அறிவுச் செல்வத்தைப் பெருத ஒருவன பிற செல்வங்களே எவ்வளவு பெருக்கமாகப் பெற்றிருப் பினும் சிறிதும் பயனில்லை. அறிவே பிற செல்வங்கட்குப் பெருழையளிக்கும் திறமுடையது என்று குறிப்பிட்டனர். இவ்வறிவே அடக்கமாய பணிவைக் கொடுக்க வல்லது. அறிவைக் கல்வி, கேள்வி, அனுபவம் என்ற மூவகையால் பெறலாம். கல்வியறிவால் கட்டும் ஒரு வற்குப் பணிவு உண்டாவதில்லை. கேள்வியறிவும் வாய்க்கப் பெற்றவரே பணிவுடையதாய்த் திகழ்வர் என்பார் திருவள்ளுவர். அதுவும் நுட்பமான கேள்வி யறிவாக அமைதல் வேண்டும் என்பார்.