பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒 f பணிவுக் கணிவுக் 'துணங்கிய கேள்விய சல்ர்ை வணங்கிய வாயின ராதல் அரிது" என்பது வள்ளுவர் சொல்லமுதம். அறிவேன்னும் அணியைப் பெற்ற மனிதன் தன்னை மேலும் s அணிசெய்ய இரு குணங்களைப் பெறுதல் வேண்டும். அவையே பணிவும் கனிவும் என்பன. ஒருவனது பணிவை அ.க்கமெனும் ஒழுக்கித்தாலும் கணிவை இனிய சொல்லாலும் காணலாகும். இவையே ஒருவற்கு அணியென்பர் பெருநாவலர். ‘பணிவுடிையன் இன்சொலன் ஆதல் ஒருவத்(கு) அணியல்ல :ற்துப் பிp' என்பது அவர்தம் வாய்மொழி. செல்வத்திலோ அறிவிலோ சிறந்தார் பெரும் பாலோச் செருக்குற்று இருக்கவே காண்கிருேம். அவர்கன்பால் பணிவையோ கணிவையோ காண்க:து அரிதினும் அரிதாகும். இவ் இழிநிலையைக் கண்ட தெய்வப் புலவர், - "எல்லார்க்கும் நன்கும் பணிதல் அவளுள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்று உரைத்திருளிளுள், செருக்கின்றி எவரிடத்தும் அடக்கமுடையவருக நடக்கும் இயல்பு சிறப்புடைய தாகும். செல்வமுடையார்க்கு இப் பணிவு அமையுமாயின் மற்ருெரு செல்வமும் பெற்ற சிறப்புடையவராவர். இருவகைச் செல்வரிடத்தும் பணிவு இயல்பாக அமைந்து விடுமாயின் உள்ளக் கணிவைப் புலப்படுத்தும் இனிய சொல்லும் தாளுகவே அமைந்துவிடும். பணிவும் கனிவும் பிரிக்க முடியாத கலப்புடைய சிறப்பான பண்புகள். பணிவும் கணிவுமாய பண்புகளைப் பெருத மக்கள் கூரிய பேரறிவைப் பெற்றிருந்தாலும் அவர் மரம்