பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雲露 ள்ை குவச் சொல்லமுதல் போல்வர் என்பார் வள்ளுவர். அரம் தாலும் கூர்மை யானது. தன்னைச் சார்ந்த பிற பொருளையும் கூர்மை யாக்கும் இயல்புடையது. அதுபோலக் கூரிய பேரறி வாளர் தம்மைச் சார்ந்தவரையும் அறிவினராக்கும் திறமுடையrே; எனிலும், மக்கட்பண்பு இல்லாதவராயின் அவரது அறிவால் யாது பயன் 'அரம்போலும் கூர்கைய ரேனும் ரம்போல்வர் மக்கப்பன்: இல்லா தன்' ன்ைபார் வள்ளுவர், நல்லொழுக்கங்களுள் ஒன்ருகிய பணிவைத் திரு. வள்ளுவர் அடக்கமெனக் குறிப்பிடுவார். மனமொழி மெய்கள் தீநெறிக்கண் செல்லாது நல்லவழியில் செல்லு மாறு செய்வதே அடக்கம் என்பார் பரிமேலழகர். ஆதலின் முக்கருவிகளும் ஒன்றி தின்று காட்டும் பணிவே உயர் வுடையது என்பது புலனும், மனத்தில் அமைந்த பணி வென்னும் பண்பை மொழியும் மெய்யுமே பிறர் அறிடி மாறு செய்வன. வணங்கி வாயும் மெய்யும் துணங்கிய கேள்வியர்க்கே வாய்க்கும். துன்னிய கேள்வியறிவால் பண்ணுற நிறைந்த உள்ளவே பிற செயல்களில் காட்டும் பணிவிற்கு உறுதுணையாய் நிற்பது, அதுவே அறிவிற்கு இலக்கணம் என்றும் இயம்புவார் வள்ளுவர் அடங்கி நடத்தலே அறிவாகும் என்ற உண்மையை உணர்ந்து ஒருவன் நடப்பாணுவின் அப் பண்பு இல்லோரால் அறியப் பட்டு எல்லேயற்த பெருமையை நல்கும். 'செதிவதித்து சீர்மை பயக்கும் அறிவிதித்து; ஆற்றின் அடிங்கப் பெறின்' என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும்: இப் பணிவுதான் இம்மை மறுமைச் செல்வங்களை எளிதின் எய்துமாறு செய்யும். ஆதலின் உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வமில்லை. அதனை உறுதிப்