பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露袭 ள்ைளுவச் சோல்லமூதம் பேராண்மைக்கும் கூர்மையளிக்கும் சீர்மையான செய லொன்று உண்டு. போரில் தம்மை எதிர்த்த பகைவர்க்கு ஒரு தாழ்வு வருமாயின் அதனை அவர் போக்கிக்கொள்ள, அருள் நோக்கம் செய்தல் வேண்டும். அஃது ஊராண்மை என்று உரைக்கப்படும். பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு' என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும். அடுத்த போர்தொறும் தொடுத்து வெற்றி மாலையே புனைந்த வீரர் தலைவனுகிய இராவணன். வில்லில் வல்ல இராமனுடன் புரிந்த முதற் போரிலேயே தனது படைகள் யாவும் பட்டொழிய நின்ருன். குடையும் கொடியும் தேரும் முடியும் இழந்து வருத்தித் தக் கவிழ்த்து நின்ருன் வில்லும் அம்பும் இன்றி வெறும் கையளுய் வெட்குற்று நின்மூன். கால் விரலால் நில: சிறி நின்ற அவனது நிலையைக் கண்டு இரங்கிளுன் விருந்தகையாகிய இராமன். அவனே நோக்கி, "ஆற: தினுல் அன்றி, மறத்தினுல் அமர் வெல்லுதல் அமரர்க்கு அரிதாகும். இதனை உள்ளத்தில் உறுதியாகக் கொள்ளு வாய். பாவியே! உன் ஊரிலுள்ள உறவினருடன் சேருதற்கு விரைந்து செல்லுவாய். இப்பொழுதே என் கையால் இறந்திருப்பாய் ! உன் தனிமையைக் கண் இரங்கி, யான் அங்ங்னம் செய்ய எண்ணிலேன். உனக்கு துணையாக உற்ற படைகளும் பிறவும் பெருங்காற்றின. தாக்கப்பெற்ற பூளைப்பூவென போயினமை கண்ட பன்ருே இன்று போய்ப் போர் செய்தற்கு நாளை ப.ை யுடன் வருவாய் ' என்று அருளுடன் இன்மொ! கூறிஞன். இத்தகைய இராமனது அருண்மொழிகக் விளக்கும் கம்பநாடாது கவிதைகள் கற்று இன்புற, பாலனவாகும். - அறத்தி ஆன்ைறி அமரர்க்கும் அரும்பகை கடித்தல் மறத்தி னுரிை தென்பது மனத்திட்ை வலித்தி