பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறமும் மாணமும் §§ சோழன் கோச்செங்களுனுக்கும் சேரமான் கரைக் இால் இரும்பொறை என்பாற்கும் கழுமலம் என்ற இடத்தில் கடும்போர் நடந்தது. போரில் சேரன் தோல்வி புற்றுச் சோழளுல் சிறை செய்யப்பெற்ருன். சிறைக் கோட்டத்தில் அடைக்கப்பெற்ற சேரன் தனது மான முடைய வீரம் குலேந்ததை நினைத்து கலங்கிளுன், ஒருநாள் நீர் வேட்கையால் வருந்திய அச் சேரன் சிறைக் காவலரிடம் சிறிது நீர் வேண்டிஞன். சிறைக் காவலர் சேரனே மதியாது இகழ்ந்து பேசினர். அவரது இகழ்ச் சியைக் கண்டு இதயம் பொருத சேரன், அக் காவலர் கொணர்ந்து கொடுத்த நீரையும் பருகாது உயிர் நீத்து மானத்தைக் காத்தான். அவன் உயிர் நீங்குங்கால் ஏடு ஒன்றில் எழுதிவைத்த அரிய பாடல் அவனது மானத்தின் வழுவாத மறத்திறனே நன்கு புலப்படுத்துவ தாகும். குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆன்ை தென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் தீரீஇய கேளல் கேளிர் வேளாண் சிதுபதம் மதுகை யின்றி வயிந்துத்தித் தணியத் தாமிரத் துண்ணு மனவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே' என்பது சேரமான் கணக்காலிரும்பொறை துஞ்சும்போது சொல்லிய செஞ்சொல் பாடலாகும், 'பிள்ளே இறந்து பிறந்தாலும் தசைப் பிண்டமாக உருப்பெருது பிறந்தாலும் அவற்றையும் வானால் வெட்டியே புதைக்கும் வீர மரபினர் சேரர் ஆவார். அம் மரபில் பிறந்த யான் பகைவர் வாளால் பட்டொழியாது சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாயைப்போலச் சிறையில் அடைபட்டுத் துயருற்றேன். இங்ஙனம் மானம் இழந்தும்