பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? శ్ర அள்ளுவர் கிசால்லமுதம் விளக்கும் தீநெறிகளில் நண்பர் செல்லுங்கால் அவரை விலக்குதல் வேண்டும். நன்னெறிகளில் செல்லாக்கால் அன்னவரைச் செலுத்தவேண்டும், அவர்க்குத் தேடி வத்தால் கேடுவரின் அது விலக்கலாகாமையின் அதன. உடனிருந்து அனுபவிக்க வேண்டும். நண்பர்க்குத் துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று உதவி அதனைக் களேயவேண்டும். எக் காலத்தும் அந் நட்பில் வேறு து விரும்பிப் பழகவேண்டும். நண்பர் அறம் பொருள் களில் தளர்ந்தவி..த்து அத் தளர்ச்சி நீக்கி அவற்றின் கண் நிறுத்தவேண்டும். அங்ங்ணம் நிறுத்துதல் நட்பின் முடிந்த எல்லே என்பது வள்ளுவர் கருத்து. க்டே' கற்றவர் அவைக்கண் நிற்றலுடையாற்கு ஆடை அவிழுமாயின் அப்பொழுதே விரைந்து கைசென்று உதவி, ஆடையைக் கட்டும். ஆடை அவிழ்ந்ததை மூளை அறி தற்கு முன்பே கை தெரிந்து கட்டுதல் போல, நண்ப லுக்குத் துன்பம் வந்ததை அவன் அறிதற்கு முன்பே விரைந்து சென்று விலக்குவதே உயர்ந்த நட்பிற்கு இலக்கணமாகும். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் காேவதாம் நட்பு என்பது வள்ளுவர் சொல்லமுதம். நண்பர் மூவகைப்படுவர். தலையாய நண்பர் பனேயைப் போன்ற பண்பினர். இடையாயார் தென்னக்கு இணை யாவர். கடையாயார் கமுகனேயர். இங்ங்னம் ஒப்புமைப் படுத்தி உரைக்கும் நாலடி நூல், பனங்கொட்டையினை நிலத்தில் இட்ட ஞான்று இட்ட உரமும் ஊற்றிய ருேமே சார்வாக நீண்டு வளர்ந்து பயன்தரும், அதைப்போன்று தலையாய தட்பினர் முதல் நாள் அன்பு செய்த அளவிலே பண்பறிந்து அந் நட்பினைப் பெருக்கி வளர்ப்பர். தென் னேக்கு இடையிடையே பக்குவம் செய்தாலன்றிப் பயனளிக் காது. அதைப்போன்று இடையாய நட்பினர்க்கு இடை