பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்புல் பகையுக் 77. இடையே உதவி செய்தாலன்றி அவரது நட்புப்பெருகாது. சமுக, மரத்திற்கு நாள்தோலும் பக்குவம் செய்தாலன்றி 塑感” மிக்கோங்கி வளராது. அதைப் போன்று கடையா:

  • :ళీ: : : ، ۔ یہ بیثوابr م :: நட்பீனாககு என்று: * :

ينمي o உதவி செய்து தல் வேண்டும். அங்கனன் றி, உதவி ಟಾ-ಟ நின்ருெழியின் அன்றே அவர் தம் நட்பும் அகல்வதாகும். לx. z. பாகன்,கானேவிடத்துப் பன்னெடுங்காலம் பழகினும் அவ்யானை, கொல்லும் பொல்லாத புடைய தி: யவர் பால் எத்துை கால அழிகி: ః ? செய்தாலும் நண்பர்க் நாய்க்கு உண ஆட்டி ஆேலேப் பாய் வசலேக் குழ்ைத்துத் தி や -ಳೆಣT # ಕಿಜರ್ಿ - தம்மை நலிவினும் ஆன் பு நிற்கும். அந்நாயைப் போ காட்டும் செம்மையில் கு த நண்கரே சித்தவர் என்பர். இதஞலேயே பாரதியாரும், என்று பாடியுள்ளார். ஆதலின் யான அனேயவர் நட்பைத் தள்ளவேண்டும் நாயனே யார் கட்டைக் o கொள்ளவேண்டும் என்று கி ல் லு ம் நாலடி நன்னூல்,

பேயோடாயினும் பிரிவரிது r என்பது பழமொழி. ஒருவளுேடு நட்புச் செய்தபின் அந்தட்பீனின்று நீங்கு தல் அரிது. அங்ங்ணம் வேற்றுமையின்றி நட்புக் கொள் வதால் அவன்கட் பழிபாவங்கள் நண்பரையும் சாரும். ஆதலின் ஆசாயாது நட்புச் செய்வது போலக் கேடு தருவது பிறிதில்லை என்பார் பெருநாவலர்.