பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ உள்ளுவர் சொல்லமுதம் இனிய ஆர் என் செலினும் இன்செல்லே இன்னுர் கண்பும் மொழிகம் கடுவே' என்று கூறுவார் குமரகுருபரர். ឆ្អរសា உட்பகையாய் ஒழுகும் நட்பாளர்கள் 怒了@葯 கையுள்ளும் படைஒடுங்கும் என்று உரைப்பார் ஈஞ்ர்ெ, முத்தநாதன் முனிவன் வடிவில் ஆந்தன இம் கைவினில் படை காத்த புத் திகக் கவுனி சத்தி ខ្ស தேய்ப்பொருள் வேந்தரைக் காண வந்தான் . ஞான நூல் இருப்பதாகக் கூறிய பையுன் கூர்ங்கத்தி ஆன்ருே இது ந்தது! உலகம் போற்றும் உத்தமராக காத்தி படிகளைக் கொல்லுதற்கு வந்த கோட்சே என்பாலும் அப் பெருமானது அருந்தெண்டனைப் போன்றன்ருே பன் இன்டுநாள் பழகி வந்தான் இறைவழிபாட்டிற்கு எழுத் தருளிய அடிகளாரைத் தலவினங்கிக் கரங்கூப்பி நின்றன. ஒயினும் ஆன்த் கையுன் கைத் துப்பாக்கியன்ருே மறைந்து இருந்தது? ஒன்ஜர் தொழு கையுள்ளும் படை ஒடுங்கும் என்ற பொய்யில் புலவரது பொய்யாத மொழி, இவ் இருபதாம் நூற்ருண்டிலும் செய்யானதைக் கண்டு உலகமே நடுங்கியதன்ருே அப் பகைவர் அழுத கண்ணிரும் அத்தகைய கொடுமையுடையது அன்டர் திருவள்ளுவர். அவர்கள், நம் துயர் கண்டு வருத்தி அன் புடையார் போன்று கண்ணின் போழிவர். அதனே உண்மை யென நம்பிக் கண்ணிரைக் கையால் துடைப்பினும் அதனைத் தீண்டிய கையே கரித்து சாம்பராகும். அத் துணைக் கொடியர் உட்பகையாய நட்பாளர் என்பர். இத்தகைய பொய்த்தட்பாளருடன் நாமும் பொய் ஆக.ே தட்புடையார் போன்று நடிப்பதில் குற்றமில்லை, புறத்தே அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தில் அத் தட்புச் செத்தொழியுமாறு செய்வது அரச நீதி என்று போற்றுவர் பொய்யில் புலவர். -