பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.ை பெரியரும் சிறியரும் உலக இயற்கை இருவேறுபட்ட இயல்பை உடையது. ஆண்மையும் பெண்மையும், அறிவும் அறியா மையும், ஒளியும் இருளும், வெம்மையும் தண்மையும், செல்வமும் வறுமையும், வலிகையும் எளிமையும், பெருமையும் சிறுமையும், நட்பும் பகையும் ஆகிய பல் வேறுபட்ட மாறுற்ற இயல்புகளே இவ்வுலகில் கண்டு வருகின்ருேம். இறைவனேயும் அம்மையiபணுகக் கண்டு மகிழும் முறையே தமிழரிடையே பண்டு தொட்டு இருந்து வருகின்றது. இவ் உண்மையைத் தெய்வப் புலவராகிய திருவள்ளுவரது, 'இருவே(று) உலகத் தியற்கை; திருவேறு தென்னி ராதலும் வேறு: என்ற தெள்ளமுத வாக்குத் தெள்ளிதின் விளக்கும். பெரியரும் சிறியரும் இம்முள் மாறுபட்ட இயல்பினர். இவ்விரு திறத்தினரும் உலகில் உளதாயினும் பெரியச் சிலராகவும் சிறியர் பலராகவுமே இருக்கக் காண்கிருேம். அதற்கும் காரணம் வள்ளுவதே சொல்லியருளுவார்.

"இலக் ராகிய காரணம், நோற்ப!ர் சிலர்: நே:ல் தவக்' என்பது அவர்தம் சொல்லமுதம். முன்னேத் தவsே ஒருவரைப் பெரியதாக்கும் பெற்றியது. தவமின்மையே ஒருவரைச் சிறியராக்கும் தன்மை:து. தலித்திறனுல் அருஞ்செயல் ஆற்றுபவரே தகுதியுடைய பெரியாச். அது செய்ய இலேசதார் சிறியராவர். அவர்தம் செயலேக் கொண்டே தகுதி வேறுபாட்டை அறியலாம் என்பர் வள்ளுவர்.