பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 w ள்ைளுனர் இசால்லமுதல் தாழ்வு வந்தவிடத்து உயிர் வாழாமையுமே மானம் என்பர் பரிமேலழகர் குடிப்பிறந்தார், தம் மானக் அழியவரும் செயல்களைச் செய்தற்குச் சிந்தையிலும் எண்ணும். மானம் அழித்தபின் வழாழை முன்னினிது என்பர் தம் முன்ஒேர். தம் நிலையில் திரியாது அடங்கி நின்ற பெரியார், மலையினும் மரணப்பெரியராக மதிக்கப் படுவர். அவர், தம் நிலையில் தவறுவாராயின் தலைவி னின்று வீழ்த்த மயிரனையர் என்பார் வள்ளுவர். மயிர், தலையில் இருக்கும்வரை அதனை அணிசெய்ய எத்தை செல்களே மேற்கொள்வோம் ! விடுமாவின் தீண்டுகாரும் உளரே குடிப்பிறப்பால் மகியைப் பேசன்ற மாண்புடையாரும், தம் மாண்டி ஆவதற்குக் காரணமாக செயல் ஒரு குன்றிமணி அனவாயினும் செய்வதாயின் அத்தனை .ழிஷர் என்பார் வள்ளுவர்; الجو கடிப்பிறப்பிற்கு அரண் செய்வது மான முடைம் 淡 அக் மானம் அழிய வந்தவிடத்து உயிரைக் இத்தேனும் அதனேக் காப்பது குடி ് . ri. Kg * , o, ஆெக பிறந்தார் கடன். 'உயிர் வாழ்க்கையில் கொண்ட விருப்பால் கானம் இழந்த பின்னுக் ஆாழும் ஊன் ஓம்புக் வாழ்க்கை இறவா மைக்கு ககுத்தமே ' என்று கேட்பார் அள்ளுவர். கவரிமான் தனது உடம்பில் உள்ள மவிர்த்திரளில் ஒரு மயிர் நீங்கினுலும் உயிர் வாழாத இயல்புடையது, குடிப் பிறந்தார்க்கு அத்தகைய மரண உணர்ச்சி வேண்டுவ தாகும். சிறந்த மானம் உயிர் இழப்பால் எய்தும் எல்லை தனத் தாங்காது நீத்தேனும் ம னத்தை நிலைநாட்டுர்ை. சோழன் கோச் செங்களுளுல் சிறை செய்யப்பெற்ற சேதமான் கணக்காவிரும்பொறை, தன்