பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசினரும் சிறிகரும் శ్రీ சிறந்த குணங்களால் திறைந்த பெரியோசைக் சான்ருேர் என்றும் பண்புடையார் என்றும் வள்ளுவர் பாராட்டுவர். உயர்குணங்கள் பலவும் நிறைந்து அவற்றை ஆளும் தன்மையே சாருண்மை என்பர். பண்யெனப் படுவது பாடறிந்து ஒழுகல் என்பது கலித் தொகைக் கூற்று. எல்லாரியல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதலே பண்பெணப் படும். உலகத்தோடு ஒட்ட வெசழுகல் என்று வள்ளுவரும் சொல்லுவார். பண்புக் சால்பும் நிறைந்தோரே பெரியர் என்ற உண்ைையத் திண்மையுத விளக்க, தம் தெய்வப் புலவர், தம் திருக் குறள் தெள்ளமுத நூலில் பண்புடைமையை நூருவது அதிகாரமாக அமைத்தருளினுள். முன் மொழித்த தொண்ணுற்ருென்பது அதிகாரத்துள்ளும் சொல்லிவ: நல்லியல்புகள் எல்லாம் இனிது அமைந்தவரே பண் புடையார் என்பது வள்ளுவர் உள்ளமாக இருக்க வேண்டும். இன்றேல் பண்புடைமை என்பதனை நூறு என்னும் நிறைவுற்ற எண்ணில் வைத்து இயம்ப வேண்டுவதில்லை. - பிள்ளைகளைச் சான்ருேசாக்குவது பெற்ருேர் கடன் என்று கற்றவர் பேசுவர். சான்ருேன் ஆக்குதல் தந்தைக்குக் கடன்' என்றே பொன் முடியார் நன்மொழி புகல்வார். சான்ருேன்' என்று, தன் பின்னேயைப் பிறர் புகழ்த்து சொல்லக்கேட்டால் பெற்ற தாய் பேருவகை அடைவாள் என்று நம் பெருநாவலரும் :ேசுவார். இத்தகைய சால்புக்கு இலக்கணந்தான் பாதோ ? - o,

  • அன்புநாண் ஒப்புரவு கண்ணுேட்டில் வாய்மையொடு)

ஐந்துசால் பூன்றிய துண்' என்பது வள்ளுவர் சொல்லமுதம், சால்பு என்பது: மக்கள் மனத்தே எழுப்பும் மாண்புடைய அறமாளிகை. அவ் அறப் பெருமாளிகைக்கு ஐம்பெருத் துண்கள் வேண்டும். அவை அன்பு, தான், ஒப்புரவு, கண்